ஞானசார தேரர் உட்பட மூவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

0
30

ஞானசார தேரர் உட்பட மூவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு.

முல்லைத்தீவு , பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் நீதிமன்ற உத்தரவை மீறி தேரரின்  உடலை தகனம் செய்த  விவகாரம் தொடர்பில் ஞானசார தேரர் மற்றும் மூவரை நவம்பர் 8 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here