இராணுவத்தினரை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் திட்டம்

0
18
இராணுவத்தினரை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் திட்டம் ஒன்றை
 செயற்படுத்த உள்ளதாக இராணுவத் தளபதி தெரிவிப்பு.
இராணுவத்தினரை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் திட்டம் ஒன்றை செயற்படுத்தவுள்ளதாக இராணுவத் தளபதி லுதினன் ஜனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதற்காக, தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகபட்ச அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அவர் தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு ராகமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு இராணுவத் தளபதி இதனை தெரிவித்தார்.
maawalanews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here